Cyclone Buveri Appeal
அவசர நிதி கோரல் அஸ்ஸலாமு அலைக்கும். தற்சமயம் தாய்நாட்டில் வீசிக்கொண்டிருக்கும் BUREVI சூறாவளியின் அழுத்தத்தினால் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ளப்பெருக்கின் காரணமாக யாழ்ப்பாணம் மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களை சேர்ந்த சுமார் 500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள், சிறுவர்கள் வயோதிபர்கள் பெண்கள் என 2000 க்கும் மேற்பட்டோர் பாரிய சேதத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள். இதன் நிமித்தம் JAFFNA MUSLIM ASSOCIATION UK அவசரமாக அத்தியாவசிய நிவாரண உதவிகளை முன்னெடுத்துச் செல்ல உங்களது மனிதாபிமான உதவிகளை நாடி நிற்கின்றோம். அதன் ஆரம்பகட்ட உதவிகளாக […]
Cyclone Buveri Appeal Read More »








