அஸ்ஸலாமு அலைக்கும்.
بسْــــــــمِ ﷲِالرَّحْمَنِ الرَّحِيـــــْــمِ
நமது தாய்நாட்டில் COVID 19 கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அமுல்படுத்தப்பட்டுள்ள தொடர்ச்சியான ஊரடங்கு உத்தரவுகளினால் அன்றாடம் தினக்கூலிக்கு செல்லும் வறுமைக்குற்பட்ட நமது அன்புக்குரியவர்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பிரதானமாக நீர்கொழும்பு மற்றும் அதன் அண்மித்த பிரதேசங்களில் ஏறத்தாழ 50 நாட்களையும் தாண்டி தொடரான சட்டம் அமுலில் இருப்பதனால் சுமார் 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் நிமித்தம் JAFFNA MUSLIM ASSOCIATION – UK ஆகிய நாம் இலங்கை வாழ் நமது உறவுகளுக்கு உதவுவதற்காக ஆரம்ப கட்டமாக அத்தியாவசிய நிவாரணப்பொட்டலத்தை வழங்குவதற்கு உங்களது தாராள உதவிகளை கோரி நிற்கின்றோம்.
இதன் நிமித்தம் அடிப்படை உணவுப் பொதியொன்றை வழங்கிட அண்ணளவாக £10 பிரித்தானிய பவுண்டுகள் என வரையறுக்கப்பட்டுள்ளது. ( £10 pounds per pack ) உங்களால் இயன்றளவு கீழ் குறிப்பிட்ட வங்கி இலக்கத்திற்கு உங்களது நன்கொடைகளை வழங்குங்கள்.
Assalamualaikum dear brothers and sisters,
*RE: Re-launching COVID-19 appeal in Sri Lanka*
We hope this message finds you well, insha’Allah.
As you may already be aware, *Negombo and other surrounding districts in Sri Lanka have been in lockdown for more than fifty days.*
This lockdown is expected to have damaged the livelihoods of around *_six hundred families_* by restricting people’s ability to work. Many of our brothers and sisters are in dire need of support from us to get through this extremely difficult time.
*As a result, JMA UK is re-launching its Coronavirus appeal to help these families.*
*With your kind help, we will be distributing packages containing essential items to brothers and sisters in the affected areas.*
*£10 will cover the cost of one package*, so please consider donating this amount or more, if possible. _Donations of all amounts will be welcome, however._
*_‘Whoever fulfilled the needs of his brother, Allah will fulfil his needs’ – Sahih Bukhari._*
During our last COVID-19 appeal, we had a very strong and admirable response from the community. Insha’Allah, we hope to see you _fulfil the needs of your brothers_, once again.
Please remember that many of the affected families will have _vulnerable members such as elderly or disabled people_ so showing them your kindness would be very much appreciated insha’Allah.
Please use the details below to make your donation, insha’Allah.
We hope you all stay happy and healthy during these trying times, insha’Allah.
Jazakallah khair for your continued valuable support.
Wassalaam,
Bank Details:
Jaffna Muslim Association – Uk
Bank : Lloyds bank
Branch : Kentish Town
A/C No : 00980043
Sort Code : 30 – 94 – 66
Ref : “COVID 19”
BIC: LOYDGB21484
IBAN: GB22 LOYD 3094 6600 9800 43
JMA UK Sri Lankan Bank Details:
M.M.M.KAIS
A/C NO: 047020004451
HATTON NATIONAL BANK
BIYAGAMA BRANCH
Contact Details:
E-mail: jmauk@ymail.com
Website: https://jaffnamuslimuk.org
Facebook: https://m.facebook.com/JaffnaMuslimAssociationUK/
எம்பெருமானார் (ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள்,
والصدقة تطفىء الخطيئة
كما تطفىء الماء النار
“நீர், நெருப்பை அணைப்பது போல, தர்மம் செய்யும் கரங்கள் பாவங்களை அழிக்கின்றன.”(புஹாரி)
ஆகையினால் தாராள மனம் படைத்த தயாள உள்ளங்களே, இன்னலினால் துயருறும் நம் சகோதரர்களின் நெருக்கடியான நிலைமைகளை கருத்தினில் கொண்டு பல நிவாரணப் பொதிகளையோ அல்லது குறைந்தளவு இரண்டு பொதிகளையாவது வாரி வழங்க முன் வாருங்கள் என கேட்டு நிற்கின்றோம்.
வஸ்ஸலாம்.
JMA – Uk Team