JMA-UK Election Results 2021

JMA-UK Election Results 2021

Alhamdulillah, we would like to introduce our new elected trustees for the next 3 years. JazakAllahu Khairan for all your continuous support, we expect the same support to the elected new team. Election Final Updates Jaffna Muslim Association-UK -2021 4th Election Elected trustees for the next 3 years term (2021-2023) ...
Cyclone Buveri Appeal

Cyclone Buveri Appeal

அவசர நிதி கோரல் அஸ்ஸலாமு அலைக்கும். தற்சமயம் தாய்நாட்டில் வீசிக்கொண்டிருக்கும் BUREVI சூறாவளியின் அழுத்தத்தினால் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ளப்பெருக்கின் காரணமாக யாழ்ப்பாணம் மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களை சேர்ந்த சுமார் 500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள், சிறுவர்கள் வயோதிபர்கள் பெண்கள் என 2000 க்கும் மேற்பட்டோர் பாரிய சேதத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள். இதன் நிமித்தம் JAFFNA MUSLIM ASSOCIATION UK அவசரமாக அத்தியாவசிய நிவாரண உதவிகளை முன்னெடுத்துச் செல்ல உங்களது மனிதாபிமான உதவிகளை ...
Lockdown in Sri Lanka

Lockdown in Sri Lanka

 அஸ்ஸலாமு அலைக்கும். بسْــــــــمِ ﷲِالرَّحْمَنِ الرَّحِيـــــْــمِ                                 நமது தாய்நாட்டில் COVID 19 கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அமுல்படுத்தப்பட்டுள்ள தொடர்ச்சியான ஊரடங்கு உத்தரவுகளினால் அன்றாடம் தினக்கூலிக்கு செல்லும் வறுமைக்குற்பட்ட நமது அன்புக்குரியவர்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பிரதானமாக நீர்கொழும்பு மற்றும் அதன் அண்மித்த பிரதேசங்களில் ஏறத்தாழ 50 நாட்களையும் தாண்டி தொடரான சட்டம் அமுலில் இருப்பதனால் சுமார் 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் நிமித்தம்  ...