Cyclone Buveri Appeal

அவசர நிதி கோரல்

அஸ்ஸலாமு அலைக்கும். 
தற்சமயம் தாய்நாட்டில் வீசிக்கொண்டிருக்கும் BUREVI சூறாவளியின் அழுத்தத்தினால் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ளப்பெருக்கின் காரணமாக யாழ்ப்பாணம் மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களை சேர்ந்த சுமார் 500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள், சிறுவர்கள் வயோதிபர்கள் பெண்கள் என 2000 க்கும் மேற்பட்டோர் பாரிய சேதத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள். இதன் நிமித்தம் JAFFNA MUSLIM ASSOCIATION UK அவசரமாக அத்தியாவசிய நிவாரண உதவிகளை முன்னெடுத்துச் செல்ல உங்களது மனிதாபிமான உதவிகளை நாடி நிற்கின்றோம். அதன் ஆரம்பகட்ட உதவிகளாக உலர் உணவுப் பொதியொன்றினை வழங்க அண்ணளவாக £25 பவுண்டுகள் என வரையறுக்கப்பட்டுள்ளது. ஆகவே கருணையுள்ளம் கொண்ட எம்மதிப்புக்குரிய இரத்த உறவுகளே, கடும்மழையினாலும், வெள்ளத்தாலும் இன்னலுற்ற நம் சகோதரர்களுக்காக உதவிக்கரம் நீட்ட முன்வாருங்கள். ஒரு உலர் உணவுப்பொதி ஒன்றினையோ அல்லது பல பொதிகளையோ வழங்க உங்கள் பணங்களை எமது வங்கிக்கணக்கில் வைப்பில் இட்டு அல்லது உங்களது பிரதேச JMA UK உறுப்பினரிடம் கொடுத்து உங்கள் மறுமைக்குரிய வைப்புகளை உறுதிப்படுத்துங்கள். எல்லாம் வல்ல நாயன் உங்களது நன்கொடைகளை பொறுந்திக்கொள்வானாக. ஆமீன். 

☆ Bank: Lloyds bank 
☆ Branch: Kentish Town
☆ Acc: 00980043 
☆ Sort Code: 30-94-66
☆ Please use ‘FLOOD 2020’ as the reference.

Please share this post to increase support for our cause, insha’Allah ?
Wassalaam,
JMA UK TEAM

Emergency fund demandAssalamualaikum.More than 2000 families, children, elderly and women, have been damaged due to the severe flooding due to the pressure of the BUREVI hurricane that is currently blowing in the homeland. For this reason, JAFFNA MUSLIM ASSOCIATION UK is urgently seeking your humanitarian help to carry out essential relief assistance. It’s defined as £ 25 pounds to provide a dry food package as its early aid. So, kind hearted blood relations, come forward to extend help for our brothers who are suffering from heavy rain and flood. Confirm your renewable deposits by depositing your money into our bank account or giving it to your regional JMA UK member to provide one or several packages of dry food. May the Almighty God bear your donations. Amen.☆ Bank: Lloyds bank ☆ Branch: Kentish Town☆ Acc: 00980043 ☆ Sort Code: 30-94-66☆ Please use ‘FLOOD 2020’ as the reference.Please share this post to increase support for our cause, insha’Allah ?

Peace be upon you

JMA UK TEAM