Uncategorized

Mankumban Masjid ReDevelopment

Assalamu Alaikum wa Rahmatullahi wa Barakatuh, The Prophet ﷺ said: “Whoever builds a mosque for Allah, Allah will build for him a house in Paradise.”— (Sahih al-Bukhari & Sahih Muslim) JMA-UK is collecting donations on behalf of Vellakkadakkarai Jumma Mosque for the re-development of the Mankumban (Vellakkadakkarai) Masjid in Sri Lanka. We have authorisation from […]

Mankumban Masjid ReDevelopment Read More »

JMA-UK AGM April 2026

யாழ் முஸ்லிம்-UK சொந்தங்கள் அனைவருக்கும்,அஸ்ஸலாமு அலைக்கும்! சென்ற 01/02/26 இல், Election மற்றும் AGM தொடர்பான தகவல்களை மக்களுக்கு அறியத் தந்திருந்தோம். அதனடிப்படையில் இன்ஷா அல்லாஹ், எதிர்வரும் 26/April/2026 அன்று நமது சமூகக் கட்டமைப்பான JMA-UK இனது AGM உம் புதிய நிர்வாகக்குழு தெரிவும் பதவியேற்பும், நடைபெற இருக்கிறது. இடம்:- Harrow SLMCC நேரம்:- அறியத்தரப்படும். அடுத்து வரும் மூன்று வருடங்களுக்கு JMA-UK ஐ வழி நடாத்தவும், அதன் மூலம் ஏராளமான மக்கள் நலப் பணிகளை முன்னின்று

JMA-UK AGM April 2026 Read More »

Fitra Appeal 2022

Assalamu alaikum dearest brothers and sisters, we sincerely hope that your fasting is going well, insha’Allah! ? FITRA APPEAL:• Alhamdulillah, this year we are able to run our Fitra project once more.  • Fitra contributions are £4 per person and the packages will be distributed in Sri Lanka, where people are currently experiencing many hardships. 

Fitra Appeal 2022 Read More »

Ramadan 2022 Iftar Appeal

அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பார்ந்த இஸ்லாமிய உறவுகளே!!! இறைவனின் மாபெரும் கிருபையினால் நாம் அனைவரும் மற்றுமொரு புனித ரமழான் மாதத்தை அடையவிருக்கின்றோம். எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே!இதனடிப்படையில் வழமை போன்று Jaffna Muslim Association இந்த ஆண்டும் தமது தொண்டு சேவையை முன்னெடுக்க உள்ளது.  தற்சமயம் இலங்கையில் தோன்றியுள்ள அசாதாரண சூழ்நிலை யாவரும் அறிந்ததே. நமது இரத்த சொந்தங்கள் மாபெரும் பாரிய பொருளாதார   நெருக்கடிகளினால்  தங்களது இயல்பு வாழ்க்கைக்கே மிகுந்த சிரமங்களை அனுபவிக்கின்றனர். அதனுடன் சேர்ந்து சங்கையான ரமழானையும் அவர்கள்  வரவேற்க இருப்பதனால்

Ramadan 2022 Iftar Appeal Read More »