Lockdown in Sri Lanka
அஸ்ஸலாமு அலைக்கும். بسْــــــــمِ ﷲِالرَّحْمَنِ الرَّحِيـــــْــمِ நமது தாய்நாட்டில் COVID 19 கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அமுல்படுத்தப்பட்டுள்ள தொடர்ச்சியான ஊரடங்கு உத்தரவுகளினால் அன்றாடம் தினக்கூலிக்கு செல்லும் வறுமைக்குற்பட்ட நமது அன்புக்குரியவர்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பிரதானமாக நீர்கொழும்பு மற்றும் அதன் அண்மித்த பிரதேசங்களில் ஏறத்தாழ 50 நாட்களையும் தாண்டி தொடரான சட்டம் அமுலில் இருப்பதனால் சுமார் 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் நிமித்தம் JAFFNA MUSLIM ASSOCIATION – UK […]
Lockdown in Sri Lanka Read More »








