Jaffna Gathering 2017

2017 யாழ் முஸ்லிம்களின் ஒன்றுகூடல் நிகழ்ச்சி அறிக்கை

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர் ரஹீம் 2017- ஒன்றுகூடல் அறிக்கை Jaffna Muslim Association-uk அஸ்ஸலாமு அலைக்கும்! சென்ற ஆகஸ்து மாதம் மகத்தான ஒன்று கூடல் ஒன்றை எமது தாய்நிலமான யாழ்ப்பாண மண்ணிலே நடாத்தி முடித்திருந்தோம். பல பேருடைய வாழ்நாள் கனவான அந்த நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடந்து முடிந்ததானது எமக்கு மிகுந்த நிறைவை தருகிறது. அல்ஹம்துலில்லாஹ் எல்லாப்புகழும் இறைவனுக்கே! எனவே தற்போழுது அது தொடர்பான அறிக்கை JMA-Uk ஊடாக வெளியிடப்பட்டுள்ளது அதனை PDF வடிவில் இங்கே டவுன்லோட் செய்து கொள்ள முடியும். நன்றி. […]

2017 யாழ் முஸ்லிம்களின் ஒன்றுகூடல் நிகழ்ச்சி அறிக்கை Read More »

யாழ்ப்பணத்தில் யாழ் முஸ்லிம்களின் மாபெரும் ஒன்றுகூடல் நிகழ்ச்சி ஏற்பாடு

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துகு *யாழ்ப்பணத்தில் யாழ் முஸ்லிம்களின்* *மாபெரும் ஒன்றுகூடல் நிகழ்ச்சி ஏற்பாடு* முஸ்லீம்களின் மீள்குடியேற்றத்துக்கு புத்துணர்வு அளிக்கும் நோக்குடன் ஜக்கிய இராச்சிய யாழ். முஸ்லிம் அமைப்பு(JMA) , யாழ்ப்பாண முஸ்லிம்களின் மாபெரும் ஒன்றுகூடல் ஒன்றை  இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 2017 யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு  செய்துள்ளது. 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் ஏழாம் திகதி வரை யாழ்ப்பணத்தில் இடம்பெற உள்ள இந்த மாபெரும் நிகழ்வில் மீள் குடியேற்ற சம்பந்தமான கலந்துரையாடல்கள்

யாழ்ப்பணத்தில் யாழ் முஸ்லிம்களின் மாபெரும் ஒன்றுகூடல் நிகழ்ச்சி ஏற்பாடு Read More »