JMA-UK AGM April 2026
யாழ் முஸ்லிம்-UK சொந்தங்கள் அனைவருக்கும்,அஸ்ஸலாமு அலைக்கும்! சென்ற 01/02/26 இல், Election மற்றும் AGM தொடர்பான தகவல்களை மக்களுக்கு அறியத் தந்திருந்தோம். அதனடிப்படையில் இன்ஷா அல்லாஹ், எதிர்வரும் 26/April/2026 அன்று நமது சமூகக் கட்டமைப்பான JMA-UK இனது AGM உம் புதிய நிர்வாகக்குழு தெரிவும் பதவியேற்பும், நடைபெற இருக்கிறது. இடம்:- Harrow SLMCC நேரம்:- அறியத்தரப்படும். அடுத்து வரும் மூன்று வருடங்களுக்கு JMA-UK ஐ வழி நடாத்தவும், அதன் மூலம் ஏராளமான மக்கள் நலப் பணிகளை முன்னின்று […]
JMA-UK AGM April 2026 Read More »








