எமது யாழ் முஸ்லிம் மக்களின் ஒன்று கூடல் மிகவும் சிறப்பாக நடந்தேறியது. உற்சாகமும், மகிழ்ச்சியும், கரைபுரண்டோடும், ஒரு அற்புதமான நிகழ்ச்சியில் பங்கெடுக்கும் வாய்ப்பினை, தொடர்ந்து பல வருடங்களாக எமக்கு வழங்கிக் கொண்டிருக்கும் இறைவனுக்கு நன்றிகள்! இந்த நிகழ்ச்சியில் கலந்து சிறப்பித்த அன்பு உறவுகளுக்கும் எமது நன்றிகளும், வாழ்த்துக்களும்! இங்கு புதிதாக வந்து குடியெறிய யாழ் சமுகமக்கள், ஆர்வத்தோடு கலந்து கொண்டு எமது நிகழ்ச்சிக்கு பொலிவும் வலிவும் சேர்த்தனர், அவர்களை வரவேற்று ...