நிர்வாகக் குழு தெரிவு(2021/23 -3yrs) JMA-UK

தேர்தல் அறிவிப்பு 2020

நிர்வாகக் குழு தெரிவு(2021/23 -3yrs) JMA-UK

அஸ்ஸலாமு அலைக்கும்!

இலங்கைக்கு வெளியே, எம்மவர்கள் புலம்பெயர்ந்து, மிக அதிக எண்ணிக்கையில் வாழும் நாடு, இங்கிலாந்து ஆகும்.* இங்கு சுமார் ஆயிரம் பேர்கள் வரையில் வாழ்ந்து வருகிறோம்.

இங்கிலாந்தில் எமது சமூ மக்களை பரதிநிதித்துவப்படுத்தி பல மக்கள் நலப் பணிகளை Jaffna Muslim Association-UK கடந்த 20 வருடங்களாக செய்து வருகிறது. JMA-UK இன் அமைப்பு முறைக்கு இசைய (constitution) காலத்துக்கு காலம் நிர்வாகக் குழுவுக்கு தேர்தல் நடத்தப்படுகிறது. சமூகத்தின் முழுப்பங்கு பற்றுதலோடு “நிர்வாகக் குழு” தெரிவு செய்யப்படுகிறது. 
அல்ஹம்துலில்லாஹ்.

தேர்தல் பணிகளை நாம் தொடங்கி உள்ளோம். 
JMA-UK இன் நிர்வாகத்தை அடுத்த மூன்று வருடங்களுக்கு பொறுப்பேற்க விரும்புபவர்கள், சகோ.கிஷோர் ரகீமிடம் ( Tp :- 07791670854 )* தம்மை பதிவு செய்து கொள்ள வேண்டப்படுகிறார்கள். 
உங்கள் விண்ணப்பங்களை *December 15* ஆம் தேதிக்கு முன்னதாக பதிவுசெய்து கொள்ளுமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

பதிவு செய்தவர்களிலிருந்து புதிய நிர்வாகிகள் வாக்கெடுப்பின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டு சகோ. கிஷோர் ரஹீமினால் அறிவிக்கப்படுவார்கள்.

2020 ஆண்டு இறுதிக்குள்,புதிய நிர்வாகிகள் தெரிவு முழுமை பெற வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.
இன்ஷா அல்லாஹ்.!

தேர்தல் தொடர்பான மேலதிக தகவல்களுக்கு :- Shameez (07894533396 )

வஸ்ஸலாம் 

JMA-UK