Gathering 2015 Feedback

 

3 Comments
  • இனிதான ஒன்றுகூடல்
    சனிக்கிழமை மாலை நடந்து முடிந்து விட்ட இனிதான ஒன்றுகூடலிற்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
    பல பாகங்களில் இருந்தும் யாழ் மக்களாகிய முஸ்லிம்கள் ஒரே கூரையின் கீழ் ஒன்று சேர்ந்திருந்தது மனதிற்கு மிகவும் இனிமையாக இருந்தது .
    அல்ஹம்துலில்லாஹ்.
    பலவிதமான நிகழ்ச்சிகளும் இடம்பெற்றிருந்தன
    அழகிய சிறார்களின் வண்ண உடைப் போட்டி ,மனதிற்கு அமைதிதரும் குர் ஆன் மனனப்போட்டிகள், வித்தியாசமாக இருசிறார்கள் சமிக்ஞ்சை முறையில் எப்படி பேசுவது என்று காட்டினார்கள்,
    பட்டிமன்றம் போன்ற நிகழ்ச்சிகள் குறிப்பிடத்தக்கவை .
    இந்த நிகழ்ச்சிகளை ஒருங்கினைத்துத்தந்த சகோதரர் கிஷோரிற்கும் அவரது வொலண்டியர்ஸ்ஸிற்கும் ஸ்பெஷல் தேங்ஸ்.
    குறுகிய நேரத்தில் சிறுவர்களை ஒருங்கிணைத்து இந்த நிகழ்ச்சியை நடத்துவது என்பது சாதாரண விடயமில்லை . விடயம் இன்னும் ஒரு முக்கியமான நான் கூரியே ஆகவேண்டும் சமிக்ஞ்சை செய்த சிறுவர்களை கவனம் செலுத்தி அவர்களை JMA என்ற எழுத்தை செய்து காட்டியமை சகோதரர் கிஷோரின் அவரது Dedication காட்டுகிறது .
    பட்டிமன்றத்தைப்பற்றி சொல்லியே ஆகவேண்டும் . ஆரம்பமா என்பதை விட ஆரம்பமே என்று தனது கூற்றை அழகிய முறையில் வாதாடி தனது டீம்மிற்கு வெற்றியை பெற்றுக் கொடுத்த சகோதரி றிபியானாவிற்கு எனது மனமார்த வாழ்த்துக்கள்.
    அழிவுதான் என்பதற்கு ஆதாரங்கள் அதிகமாக இருந்தபோதும் தோல்வியைத்தழுவிய எதிர்த்தரப்பு அணியை என்னவென்று சொல்வது .
    அழகிய முறையில் தீர்ப்புக் கூரிய நடுவரிற்கும் நன்றிகள் .
    சுவையான உணவுகளும் தலைவரின் உறையும் யாழ்முஸ்லிம் அங்கத்தவர்களின் வரவேற்புக்கும் நன்றி கூறி விடை பெறுகிறேன்.
    Nasira Hameed
    Monday, 16 November 2015

    • JazakAllahu Hairan for your kind words sister. Charity works could be carried further only by positive waves like what you mentioned over there.
      May Allah guide us in the straight path, the path who the believers been guided to.

  • Dear JMA,
    You have done a good job. Our Eid-gathering (2015) was fantastic. All the JMA members work hard and contribute their self as much as they can. I think most of the children’s are looking forward to perform in future gathering. The strength of the JMA is that the children’s like to participate in the program” because there is no competition held in JMA. Everyone has different talent. All the children’s are treated equally in JMA. This kind of action will give positive effect to the children. This will motivate their confident level. I wish you all the best for your successful journey. Always Allah will help you and guide you to achieve your goal.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *