News

2017 யாழ் முஸ்லிம்களின் ஒன்றுகூடல் நிகழ்ச்சி அறிக்கை

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர் ரஹீம் 2017- ஒன்றுகூடல் அறிக்கை Jaffna Muslim Association-uk அஸ்ஸலாமு அலைக்கும்! சென்ற ஆகஸ்து மாதம் மகத்தான ஒன்று கூடல் ஒன்றை எமது தாய்நிலமான யாழ்ப்பாண மண்ணிலே நடாத்தி முடித்திருந்தோம். பல பேருடைய வாழ்நாள் கனவான அந்த நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடந்து முடிந்ததானது எமக்கு மிகுந்த நிறைவை தருகிறது. அல்ஹம்துலில்லாஹ் எல்லாப்புகழும் இறைவனுக்கே! எனவே தற்போழுது அது தொடர்பான அறிக்கை JMA-Uk ஊடாக வெளியிடப்பட்டுள்ளது அதனை PDF வடிவில் இங்கே டவுன்லோட் செய்து கொள்ள முடியும். நன்றி. …

2017 யாழ் முஸ்லிம்களின் ஒன்றுகூடல் நிகழ்ச்சி அறிக்கை Read More »

Sri Lanka Flooding Appeal 2016

How Can You Help Victims Of Sri Lanka Floods? We urgently need funds to help the victims. More then 200 families are missing following the landslides caused by torrential rain in Sri Lanka. The flash flooding and landslides have also forced thousands of people to leave their homes according.press reports. The flood affacted around 340,000 …

Sri Lanka Flooding Appeal 2016 Read More »

Pattimandram Video 2015

அஸ்ஸலாமு அலைக்கும் எமது JMA Gathering 2015 இல் இடம்பெற்ற விசேட பட்டிமன்றத்தின் வீடியோ தொகுப்பினை இங்கு காணலாம். உங்களின் ஆரோக்கியமான கருத்துக்கள் வரவேற்கப்படும்.  

Thank you for your Support on Eid Gathering 2015

எமது யாழ் முஸ்லிம் மக்களின் ஒன்று கூடல் மிகவும் சிறப்பாக நடந்தேறியது. உற்சாகமும், மகிழ்ச்சியும், கரைபுரண்டோடும், ஒரு அற்புதமான நிகழ்ச்சியில் பங்கெடுக்கும் வாய்ப்பினை, தொடர்ந்து பல வருடங்களாக எமக்கு வழங்கிக் கொண்டிருக்கும் இறைவனுக்கு நன்றிகள்! இந்த நிகழ்ச்சியில் கலந்து சிறப்பித்த அன்பு உறவுகளுக்கும் எமது நன்றிகளும், வாழ்த்துக்களும்! இங்கு புதிதாக வந்து குடியெறிய யாழ் சமுகமக்கள், ஆர்வத்தோடு கலந்து கொண்டு எமது நிகழ்ச்சிக்கு பொலிவும் வலிவும் சேர்த்தனர், அவர்களை வரவேற்று அரவணைத்துக் கொண்டோம். இலங்கையின் பல பாகங்களையும் …

Thank you for your Support on Eid Gathering 2015 Read More »

EID Gathering – 2014

Assalamualaikum, JMA cordially invites you to our annual Eid Gathering 2014 This is a great opportunity to meet up with the Jaffna Muslim community, spend time with your children and celebrate with us! If you have not received an invitation please come anyway- everyone is welcome it’s just that we do not have everyone’s contact …

EID Gathering – 2014 Read More »

Plans for 2014

We have received many appeals from Sri Lanka in many areas and JMA is currently considering each case. Setting up a regular donation is the most efficient way to donate, and helps us to plan ahead for key projects and expenditure. Of course, we understand some people prefer to make a one-off donation for which …

Plans for 2014 Read More »